அண்ணல் நபி(ஸல்) அமுத வாக்கு - இரண்டு இரண்டாக
இரண்டு பழக்கங்கள் எல்லாவற்றையும் விடச் சிறந்தவை. அவை என்னவெனில் இறைநம்பிக்கையும் முஸ்லிம்களின் நலன் நாடுதலும் ஆகும்.
இரண்டு பழக்கங்கள் எல்லாவற்றையும் விட மோசமானவை. அவை என்னவெனில் இறைவனோடு மற்றவர்களை இணையாக்குவதும் முஸ்லிம்களுக்கு கேடு விளைவிப்பதும் அவர்களுடன் மோசமாக நடந்துகொள்வதும் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக