
முஸ்லிம்கள் எல்லாரும் பயங்கரவாதிகள் எனச் சொல்வது விஷமத்தனமானது என்று கார்டூனிஸ்ட் மதன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைத்த இஸ்லாமியக் கண்காட்சியைத் திறந்து வைத்து பேசுகையில் அவர் இவ்வாறு மனம் திறந்துப் பேசினார்.
கேள்வி பதிலுக்கு பேர் பெற்ற மதன், "ஒரு தனி மனித வாழ்வில் எழும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் ஒரே வேதம் குர்ஆன் தான்" என மிகவும் சிலாகித்துச் சொன்னார்.
அவர் ஆற்றிய உரை முழுமையாக சமரசம் இதழில் வெளியாகியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:



அருமையான கட்டுரை! மனித வாழ்வைப் பண்படுத்துவதுதான் சமய நெறி!
பதிலளிநீக்குதொடரட்டும் உங்களின் எழுத்தப்பணி!