திங்கள், 27 ஏப்ரல், 2009
உள்ளத்தை உலுக்கிய படம்!!
ஆறு நிமிடங்களில் முடிந்து விடுகிற படம் அது.
ஆறாத வடுவை ஏற்படுத்தி விடுகிறது.
பசித்தவர்களுக்கு உணவளிப்பது தான் இஸ்லாம் என்றார் அண்ணல் நபிகளார் (ஸல்)
பசியை ஒழிக்க நாம் என்ன செய்யப் போகிறோம்?
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்துவிடுவோம் என்று முழங்கினார் ஒரு கவிஞர். அந்த உணர்வு எங்கே?
உணர்வற்ற மக்களாய் வாழ்ந்து என்னத்தை சாதிக்கப் போகிறோம்?
அந்தப் படத்தை embed செய்ய முடியவில்லை. இங்கு க்ளிக்கு செய்யவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பகிர்தலுக்கு நன்றி,
பதிலளிநீக்குஎழுத்தாளர் ஜெயமோகன் ம் இக்குறும்படம் பற்றி எழுதிஉள்ளார்.
http://jeyamohan.in/?p=2446
அருண்
அனானி, தங்கள் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குநானும் பார்த்தேன்.
நமக்கு எச்சிலாக தோன்றுவது வேறொரு வயிற்றுக்கு உணவாக தோன்றுகிறது. வாழ்க்கை விசித்திரமானதுதான்! என்று சொல்வதோடு முடித்துக் கொண்டிருக்கின்றார்.
இந்தப் படத்தைப் பற்றிய விவரத்தை பின்வரும் வலைப்பூவிலிருந்துத் தெரிந்துக் கொண்டேன்.
http://oneminuteschool.blogspot.com/2009/04/culture-unplugged-video.html