வியாழன், 16 ஏப்ரல், 2009
கனவு மெய்ப்பட...!
உங்களில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களிடம் - அல்லாஹ் வாக்குறுதி அளிக்கின்றான். என்னவெனில், அவர்களைப் பூமியில் கலீஃபா ஆக்குவான். அவர்களுக்கு முன் சென்று போன மக்களைக் கலீஃபா ஆக்கியது போன்று! மேலும், அவர்களுக்காக அல்லாஹ் எந்த மார்க்கத்தை விரும்பினானோ அந்த மார்க்கத்தை வலுவான அடிப்படைகள் மீது நிலைநாட்டுவான். மேலும், அவர்களின் (இன்று நிலவுகின்ற) அச்சநிலையை அமைதி நிலையாக மாற்றித் தருவான். எனவே அவர்கள் எனக்கே அடிபணியட்டும்; மேலும் என்னுடன் எதனையும் இணை வைக்காதிருக்கட்டும்.
(திருக்குர்ஆன் 24 : 55)
கலீஃபா - கிலாபத் நிலைநாட்டுவதற்கு இரண்டு அடிப்படைகள் : 1) இறைநம்பிக்கை, 2) நற்செயல்கள்.
அதற்கும் மேலாக ஏகத்துவம் .
இந்த மூன்றும் இல்லாமல் கிலாபத் ஒரு கனவு தான்.
,
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தேர்தல் நினைவுகளில் மூழ்கி இருக்கும் மக்களுக்கு, இந்நேரத்திற்குத் தேவையான இடுகை. நன்றி
பதிலளிநீக்குநன்றி. ஜஸாகல்லாஹ்!
பதிலளிநீக்குசுல்தான் அவர்களே!
தேர்தல் நேரச் சிந்தனையாகத்தான் அந்தப் பதிவைப் பதிவு செய்தேன்.
அண்ணே லுத்புல்லாஹ் உருது தாய்மொழியாக பெற்றிருந்தும் தமிழையும் நன்ன எழுதுறேள்
பதிலளிநீக்கு